நீச்சலுடையில் கவர்ச்சி காட்டும் சாக்ஷி அகர்வால்

நடிகை சாக்ஷி அகர்வால் காலா, அரண்மனை 3 உள்ளிட்ட படங்களில் நடித்து இருப்பவர். அவர் இன்ஸ்டாகிராமில் அதிகம் ஆக்டிவாக இருந்து வரும் நிலையில் அவருக்கு 1.7 மில்லியன் ரசிகர்கள் இருக்கின்றனர்.

அவர் வெளியிடும் கிளாமர் புகைப்படங்கள் இணையத்தில் அதிகம் வைரல் ஆவதுண்டு . பிட்னெஸ் மீது அதிகம் ஆர்வம் கொண்ட அவர் தனது உடற்பயிற்சி வீடியோக்களையும் இணையத்தில் அதிகம் பகிர்ந்து வருகிறார்.

தற்போது அவர் வெளிநாட்டு கடற்கரையில் நீச்சல் உடையில் எடுத்த போட்டோக்களை பகிர்ந்து இருக்கிறார். அது தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.