நாட்டின் நிலை குறித்து கவலை வெளியிட்டுள்ள நியூசிலாந்து உயர்ஸ்தானிகர்

ஒரே இரவில் காலி முகத்திடலில் இடம்பெற்ற நிகழ்வுகள் கவலையளிக்கின்றன என நியூசிலாந்து உயர்ஸ்தானிகர் (Michael Appleton) கவலை தெரிவித்துள்ளார்.

கொழும்பு, காலிமுகத்திடல் பகுதியில் அமைந்துள்ள ஜனாதிபதி செயலகத்திற்கு முன்னால் அமைதியான போராட்டத்தில் ஈடுபட்டவர்களை 27 ஆம் திகதி இன்று அதிகாலை முப்படையினர் அங்கிருந்து அகற்றினர்.

நீதிமன்ற அறிவுறுத்தலை மதிக்காது போராட்டகாரர்கள் அங்கிருந்த நிலையில் படையினரால் அவர்கள் அப்புறப்பட்டிருந்தனர்.