கலையுலகம்சினிமா செய்திகள் அர்ஜுனின் அம்மா உடல்நலக்குறைவால் காலமானார். 24/07/2022 10:54 ஆக்ஷன் கிங் அர்ஜுனின் அம்மா நேற்று உடல்நலக்குறைவால் பெங்களூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் காலமானார். அவருக்கு வயது 85. இறுதிச்சடங்குகள் இன்று ஞாயிற்றுக்கிழமை நடைபெற இருக்கிறது. Facebook Twitter WhatsApp Line Viber