நடிகர் சந்தானம்
ஒரு காலத்தில் தமிழ் சினிமாவில் கொடிகட்டி பறந்த நடிகர்களில் ஒருவர். எந்த ஒரு புதிய படம் வந்தாலும் அதில் நடித்திருப்பார் சந்தானம். அந்த அளவிற்கு இயக்குனர் அனைவரும் அவரை தேடி தேடி போய் தங்களது படங்களில் கமிட் செய்தார்கள்.
அவரும் கிடைக்கும் வாய்ப்பை நன்றாக பயன்படுத்திக் கொண்டு நடித்தார்.
பின் சில வருடங்களுக்கு முன்பில் இருந்து தான் காமெடியனாக இனி கூடாது நாயகனாக நடிக்க வேண்டும் என ஹீரோவாக நடித்து வருகிறார். அப்படி அண்மையில் அவர் நடித்து குலு குலு திரைப்படம் வெளியாகி நல்ல விமர்சனங்களை பெற்று வருகிறது.
சொத்து மதிப்பு
ஏகப்பட்ட படங்கள் நடித்து பெரிய இடத்தில் இருக்கும் நடிகர் சந்தானத்தின் சொத்து மதிப்பு மட்டும் 5ல் இருந்து 6 மில்லியன் டாலர் வரை இருக்கும் என்கின்றனர். ஆனால் இந்த கணக்கு எந்த அளவிற்கு உண்மை என்பது தெரியவிவ்லை.