தொகுப்பாளினி அர்ச்சனாவின் சொத்து மதிப்பு குறித்த தகவல் வெளியாகியுள்ளது.
முன்னணி தொகுப்பாளர்களுள் ஒருவராக வலம் வருபவர் அர்ச்சனா. இவர் பணிபுரியாத தொலைக்காட்சிகளே இல்லை என்றே கூறலாம்.
அந்த அளவிற்கு எல்லா தொலைக்காட்சிகளிலும் நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி இருக்கிறார்.
இப்போது விஜய் தொலைக்காட்சியில் சில நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வரும் அதே வேலை, தற்போது படங்களிலும் முக்கிய வேடங்களில் நடித்து வருகின்றார்.
இந்த நிலையில் பல வருடங்களாக தொகுப்பாளினியாக இருக்கும் அர்ச்சனாவின் சொத்து மதிப்பு மட்டும் 3 முதல் 5 மில்லியன் டாலர் வரை இருக்கும் என்கின்றனர்.
இந்த கணக்கு 2022 வருடப்படி கொடுக்கப்பட்ட விவரம்.பிரபல தொகுப்பாளினி அர்ச்சனாவின் சொத்து மதிப்பு எ