சித்ராவின் மறைந்த மகளை பார்த்துள்ளீர்களா?

சின்னக்குயில் சித்ரா
தனது மென்மையான குரலின் மூலம் பல கோடி மக்களின் மனதை கவர்ந்த பின்னணி பாடகி சின்னக்குயில் சித்ரா.

இவர் பாடிய மலர்கள் கேட்டேன், கொஞ்சி பேசிட வேணாம், மெதுவா மெதுவா, ஆனந்த குயிலின் பாட்டு என பல பாடல்கள் சூப்பர்ஹிட்டாக அமைந்துள்ளது.

குடும்ப புகைப்படம்
பாடகி சித்ரா, விஜய் ஷங்கர் என்பவர் திருமணம் செய்துகொண்டார். இவர்களுக்கு நந்தனா எனும் அழகிய பெண் குழந்தையும் பிறந்தது. கடந்த சில ஆண்டுகளுக்கு முன் எதிர்பாராமல் சித்ராவின் மகள் நந்தனா உயிரிழந்தார்.

இந்நிலையில், சித்ரா அவரது கணவர் விஜய் ஷங்கர் மற்றும் மகள் நந்தனா மூவரும் இணைந்து எடுத்துக்கொண்ட அழகிய குடும்ப புகைப்படம் ஒன்று நமக்கு கிடைத்துள்ளது.

இதோ அந்த புகைப்படம்..