நாளை (16) முதல் 19ஆம் திகதி வரை தினமும் 3 மணி நேரம் மின் துண்டிப்பை அமுல்படுத்த பொது பயன்பாட்டு ஆணைக்குழு அனுமதி வழங்கியுள்ளது.
இதன்படி A, B, C, D, E, F, G, H, I, J, K, L, P, Q, R, S, T, U, V, W ஆகிய வலயங்களில் பகல் வேளையில் 1 மணிநேரம் 40 நிமிடங்கள் மற்றும் இரவில் ஒரு மணி நேரம் 20 நிமிடங்கள் மின்வெட்டு அமுல்படுப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
நாளை முதல் 19ஆம் திகதி வரை மின் துண்டிப்பு நேரம் இதோ! | Here Are The Power Outages From Tomorrow19th
அத்துடன் , CC பிரிவுக்கு உட்பட்ட பகுதிகளில் காலை 6 மணி முதல் 8.30 மணி வரை 2 மணி நேரம் 30 நிமிடங்கள் மின்வெட்டு அமுல்படுப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
மேலும், M, N ,O, X, Y, Z ஆகிய வலயங்களி காலை 5.30 மணி முதல் 8.30 மணி வரை மூன்று மணி நேரம் மின்வெட்டு அமுல்படுப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.