இன்றைய முக்கிய நிகழ்வுகள்

திருவல்லிக்கேணி பார்த்தசாரதி பெருமாள் சிறப்பு திருமஞ்சன அலங்கார சேவை. குச்சனூர் சனிபகவான் சிறப்பு அபிஷேகம், அலங்காரம். மதுரை ஸ்ரீநவநீத கிருஷ்ண சுவாமி உற்சவம் ஆரம்பம். மன்னார்குடி ஸ்ரீ ராஜகோபால சுவாமி புறப்பாடு.

திருச்செந்தூர் ஸ்ரீ முருகப்பெருமான், அம்பாள் திருவீதி உலா. உப்பிலியப்பன் கோவில் ஸ்ரீ சீனிவாசப் பெருமாள் சிறப்பு ஸ்திரவார திருமஞ்சன அலங்காரம் சேவை. திருவல்லிக்கேணி ஸ்ரீ பார்த்தசாரதிப் பெருமாள் சிறப்பு திருமஞ்சன அலங்கார சேவை.

இன்றைய பஞ்சாங்கம் சுபகிருது ஆண்டு, ஆவணி-4 (சனிக்கிழமை) பிறை : தேய்பிறை திதி : நவமி நாளை விடியற்காலை 4.10 மணிக்கு பிறகு தசமி. நட்சத்திரம் : ரோகிணி (முழுவதும்) யோகம் : அமிர்தயோகம் ராகுகாலம் : காலை 9 மணி முதல் 10.30 மணி வரை எமகண்டம் : நண்பகல் 1.30 மணி முதல் 3 மணி வரை சூலம் : கிழக்கு நல்ல நேரம் : காலை 7 மணி முதல் 8 மணி வரை மாலை 5 மணி முதல் 6 மணி வரை இன்றைய ராசிபலன் மேஷம்-உயர்வு ரிஷபம்-இன்பம் மிதுனம்-பரிவு கடகம்-புகழ் சிம்மம்-நிம்மதி கன்னி-தனம் துலாம்- வெற்றி விருச்சிகம்-சுகம் தனுசு- மாற்றம் மகரம்-நலம் கும்பம்-நன்மை மீனம்-உதவி