பல்கலைக்கழகங்களை மீள ஆரம்பிப்பது தொடர்பில் வெளியாகியுள்ள தகவல்!

நாடளாவிய ரீதியில் உள்ள அனைத்து பல்கலைகழகங்களையும் எதிர்வரும் செப்டம்பர் மாதம் மீண்டும் ஆரம்பிக்க உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

அதன்படி பல்கலைகழக மானியங்கள் ஆணைக்குழு பல்கலைகழகங்களை திறக்க தீர்மானித்துள்ளது.