தர்ஷா குப்தா
திரைப்படங்களில் நடிக்கும் நாயகிகளை தாண்டி சீரியல்களில் நடிப்பவர்கள் இப்போது மக்களிடம் அதிகம் பிரபலமாகி விடுகிறார்கள்.
சின்னத்திரையில் ஒரு தொடர் நடித்தாலும் போதும் மக்களால் நன்கு அங்கீகரிக்கப்படுகிறார்கள். அப்படி அவளும் நானும், செந்தூரப்பூவே, முள்ளும் மலரும் என தொடர்ந்து சீரியல்கள் நடித்து வந்தவர் நடிகை தர்ஷா குப்தா.
பின் ருத்ரதாண்டவம் என்ற படத்தில் நாயகியாக முக்கிய ரோலில் நடித்திருந்தார்.
விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான குக் வித் கோமாளி நிகழ்ச்சியிலும் பங்குபெற்று மக்கள் மனதை கவர்ந்தார்.
போட்டோ ஷுட்
எப்போதும் அழகாக புடவை, தாவனி, கியூட்டான மாடர்ன் உடைகளை போட்டு போட்டோ ஷுட் நடத்தும் தர்ஷா குப்தா இப்போது மேலாடையை குறைத்து ஒரு போட்டோ ஷுட் நடத்தியுள்ளார். அது ரசிகர்களிடம் வைரலாகி வருகிறது.
View this post on Instagram