கலையுலகம்சினிமா செய்திகள் இணையத்தை கலக்கும் வாரிசு பாடலின் ப்ரோமோ 04/11/2022 11:42 தளபதி விஜய் நடிப்பில் இயக்குநர் வம்சி இயக்கத்தில் பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள திரைப்படம் வாரிசு. பொங்கலை முன்னிட்டு இப்படம் பிரம்மாண்டமாக வெளியாக இருக்கிறது. மேலும் தற்போது இப்படத்தின் முதல் சிங்கிள் பாடலின் ப்ரோமோ வெளியாகியுள்ளது. Facebook Twitter WhatsApp Line Viber