மீண்டும் சீரியலில் நடிக்கும் அர்னவ்

பிரபல சீரியல் நடிகரான அர்னவ் சமீபத்தில் அவருடன் சீரியலில் நடித்த நடிகையை திருமணம் செய்து கொண்டு ஏமாற்றியதாக சர்ச்சை வெடித்தது.

இதன்பின் கைது செய்யப்பட்ட அர்னவ் பின் ஜாமினில் விடுவிக்கப்பட்டார், மேலும் தற்போது சீரியலிலும் நடிக்க தொடங்கியிருக்கிறார்.