நடிகர் சூர்யா
தமிழ் சினிமா ரசிகர்கள் இவரிடம் இருந்து நிறைய படங்கள் எதிர்ப்பார்க்கிறார்கள். அந்த அளவிற்கு சூர்யா நடிப்பின் மீது மக்களுக்கு அவ்வளவு ஆசைகள் உள்ளது.
அவருக்கு பெரிய ஹிட் இப்போது உள்ள காலகட்டத்தில் அமைய வேண்டும் என ரசிகர்கள் நினைக்க அப்படி வந்தது தான் சூரரைப் போற்று. உண்மை கதையை மையமாக கொண்டு சுதா கொங்கரா இயக்கத்தில் வெளியான இப்படம் தேசிய விருது மேடை வரை சூர்யாவை ஏற்றியது.
இப்படத்தில் நடித்த நாயகி, இசையமைப்பாளர், இயக்குனர் என பலருக்கும் விருதுகள் கிடைத்தது.
தேசிய விருது பெற்ற கையோடு சூர்யா பிலிம்பேரிலும் விருதுகள் பெற்றார்.
அதன்பிறகு வெளியே வராத நடிகர் சூர்யா ஜோதிகா மம்முட்டியுடன் இணைந்து நடிக்கும் காதல் படத்தின் படப்பிடிப்பிற்கு சென்றார். இடையில் கேரளாவில் சில ரசிகர்களுடனும் புகைப்படம் எடுத்துள்ளார்.
இதோ சூர்யாவின் லேட்டஸ்ட் க்ளிக்ஸ்