பொன்னியின் செல்வன்’ படத்தின் பகுதி – 1 ஐ நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச நேற்று சென்று பார்வையிட்டுள்ளார்.
இந்நிலையில் ப்டத்தின் இயக்குநர் மணிரத்னத்தின் இந்த மகத்தான படைப்பையும் அவர் பாராட்டியுள்ளார்.
அத்துடன், பகுதி – 2 இற்காக தாம் காத்திருப்பதாகவும் தனது டுவிட்டர் பக்கத்தில் நாமல் ராஜபக்க்ஷ குறிப்பிட்டுள்ளார்.