திருமணபந்தத்தில் இணைந்து கொண்ட கவுதம் கார்த்திக் மஞ்சிமா மோகன் தம்பதியினர்

காதல் திருமணம்
நடிகர் கவுதம் கார்த்திக் மற்றும் நடிகை மஞ்சிமா மோகன் இருவரும் காதலிக்கிறோம் என்றும் வருகிற 28ஆம் தேதி எங்களுக்கு திருமணம் என்று இருவரும் அறிவித்திருந்தனர்.