கவுதம் மேனன்
தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குனர்களில் ஒருவர் கவுதம் மேனன். இவர் மின்னலே படத்தின் மூலம் இயக்குனராக தமிழ் சினிமாவில் என்ட்ரி கொடுத்தார்.
மேலும், அண்மையில் இவர் இயக்கத்தில் வெளிவந்த வெந்து தணிந்தது காடு மாபெரும் வெற்றியைப்பெற்றது. அடுத்ததாக குயின் 2 வெப் சீரிஸை இயக்கி வருகிறார்.
கவுதம் மேனனின் மனைவி
நேற்று நடிகர் கவுதம் கார்த்திக் – நடிகை மஞ்சிமாவின் திருமணம் நடைபெற்றது. இந்த திருமணத்தில் பல திரையுலக நட்சத்திரங்கள் கலந்துகொண்டுள்ளனர்.
இயக்குனர் கவுதம் மேனன் தனது மனைவி மற்றும் துணை இயக்குனர்களுடன் இந்த திருமணத்தில் கலந்துகொண்டுள்ளார். அப்போது எடுக்கப்பட்ட புகைப்படம் தற்போது வெளியாகியுள்ளது.
இதோ அந்த புகைப்படம்..