விஜய் டிவி
இந்த தொலைக்காட்சியில் பணிபுரிந்த அனைவரின் முகமும் ரசிகர்களின் ஆழமாக பதிந்திருக்கும். காரணம் அந்த அளவிற்கு விஜய் தொலைக்காட்சியை ரசிகர்கள் அதிகம் பார்க்கிறார்கள், இதில் வருபவர்கள் மக்களிடம் நல்ல ரீச் பெறுகிறார்கள்.
இதில் பணியாற்றிய அழகிய தொகுப்பாளினிகளில் ஒருவர் தான் ரம்யா. இவர் கடந்த சில வருடங்களுக்கு முன்பு விஜய் தொலைக்காட்சியின் பல நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி வந்தார்.
ஆனால் இப்போது இசை வெளியீடு, தனியார் நிகழ்ச்சிகளை மட்டுமே தொகுத்து வழங்கி வருகிறார்.
திருமணம், விவாகரத்து
தொகுப்பாளினி ரம்யாவிற்கு அப்ரஜித் என்பவருடன் தான் திருமணம் நடந்தது. 2014ம் ஆண்டு கோலாகலமாக இவர்களது திருமணம் நடக்க 2015ம் ஆண்டே பிரிந்துவிட்டார்கள்.
விவாகரத்திற்கு பிறகு தொகுப்பாளினி ரம்பா உடல் எடை குறைத்து நிறைய மாறிவிட்டார். சமூக வலைதளங்களில் பிட்னஸிற்கான விஷயங்களை பதிவிட்ட வண்ணம் இருக்கிறார்.
இதோ அவரது முன்னாள் கணவரின் புகைப்படம்,