தமிழ் படங்கள்
வருட இறுதி வந்தாலே எல்லா மொழி சினிமா துறையிலும் ஒரு விஷயம் கண்டிப்பாக நடக்கும். அது என்ன இந்த வருட சிறந்த படம், நடிகர், நடிகைகள், தொழில்நுட்ப கலைஞர் என நிறைய கணக்கெடுப்பு நடக்கும்.
அப்படி இந்த வருடத்திற்கான கணக்கெடுப்புகளும் தொடங்கியுள்ளது.
அந்த வகையில் இந்த வருடம் கூகுளில் அதிகம் தேடப்பட்ட படங்களின் விவரம் ஒன்று வெளியாகியுள்ளது. அதில் எந்தெந்த படங்கள் இடம்பெற்றுள்ளன என்பதை பார்ப்போம்.
டாப் 10 லிஸ்ட்
விக்ரம்
பொன்னியின் செல்வன்
பீஸ்ட்
ராக்கெட்ரி
லவ் டுடே
வலிமை
திருச்சிற்றம்பலம்
மகான்
கோப்ரா
விருமன்
அதேபோல் இந்திய சினிமா படங்களில் டாப் 5வது இடத்தில் விக்ரம் படமும் 10வது இடத்தில் பொன்னியின் செல்வன் படங்கள் இடம்பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.