பிக்பாஸ் வீட்டிற்குள் சென்ற பிரபல நடிகையை கட்டி பிடித்த ஜனனி

பிக்பாஸ்
பிக்பாஸ் இன்று ஒட்டு மொத்த ரியாலிட்டி ஷோக்களின் கிங் ஆக உள்ளது. பலரும் இந்த நிகழ்ச்சியை தினமும் பார்த்துவிட்டு தான் தூங்க செல்கிறார்கள்.

இந்நிலையில் பிக்பாஸ் நிகழ்ச்சியை பலரும் படத்தின் ப்ரோமோஷனுக்காக கூட பயன்படுத்தி கொள்கிறார்கள்.


அஞ்சலி
அந்த வகையில் இந்த வாரம் நடிகை அஞ்சலி பிக்பாஸ் வீட்டிற்குள் சென்றுள்ளார்.

அவரை பார்த்த சந்தோஷத்தில் ஜனனியை கட்டிப்பிடித்து தன் மகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ளார்.