நெப்போலியன்
தமிழ் சினிமாவில் மிகப்பெரிய பிரபலமான நடிகர்களில் ஒருவர் நெப்போலியன்.
இவர் நடிப்பில் வெளிவந்த சீவலப்பேரி பாண்டி, எட்டுப்பட்டி ராசா, கிழக்கு சீமையிலே, வீட்டோட மாப்பிள்ளை உள்ளிட்ட பல படங்கள் இன்னும் மக்கள் மனதில் நீங்கா இடத்தை பிடித்துள்ளது.
அமெரிக்காவில் தனது குடும்பத்துடன் செட்டிலாகியுள்ள நடிகர் நெப்போலியன், அவ்வப்போது தனது சமூக வலைத்தளத்தில் தன்னுடைய விவசாய நிலங்களின் புகைப்படங்களை பதிவு செய்வார்.
பிரமாண்ட வீடு
இந்நிலையில், தற்போது பிரபல Youtuber ஒருவர் அமெரிக்காவில் இருக்கும் நெப்போலியலினின் வீட்டிற்கே சென்று அவருடைய வீட்டை சுற்றி பார்த்துள்ளார்.