பிக்பாஸ் 6
இலங்கையில் பிரபல மீடியாவில் பணியாற்றியவர் என்ற பெருமையோடு பிக்பாஸில் கலந்துகொண்டவர் தான் ஜனனி. இவர் நிகழ்ச்சியில் நுழைந்ததுமே நிறைய ஆர்மிகள் தொடங்கப்பட்டன, குட்டி த்ரிஷா என்றெல்லாம் கொண்டாடப்பட்டார்.
ஆனால் நிகழ்ச்சி செல்ல செல்ல அவர் மீது இருந்த கிரேஸ் எல்லாம் போய்விட்டது, காரணம் அவர் பிக்பாஸில் விளையாடிய விதம் தான்.
இந்த வாரம் எலிமினேஷன் லிஸ்டில் இவரும் இடம்பெற்றிருந்தார்.
ஜனனி சம்பளம்
இன்று பிக்பாஸ் வீட்டில் இருந்து ஏடிகே தான் வெளியேறுவார் என எதிர்ப்பார்க்கப்பட்டது, காரணம் குறைவான வாக்குகள் பெற்றிருந்தார். ஆனால் யாரும் எதிர்ப்பார்க்காத வண்ணம் ஜனனி வெளியேறியுள்ளார்.
இதுவரை பிக்பாஸ் வீட்டில் இருந்த ஜனனி ஒரு நாளைக்கு ரூ. 21 முதல் ரூ. 26 ஆயிரம் வரை சம்பளம் பேசப்பட்டு கலந்துகொண்டதாக கூறப்படுகிறது.