சீதா பார்த்தீபன் விவாகரத்திற்கான காரணம் இது தானாம்!

சீதா
நடிகை சீதா தமிழ் சினிமாவில் ஆண் பாவம் என்ற படம் மூலமாக அறிமுகம் ஆனவர். அதற்கு பிறகு அவர் பல படங்களில் நடித்த நிலையில் நடிகர் பார்த்திபனை காதலித்து திருமணம் செய்துகொண்டார்.

அவர்களுக்கு இரண்டு பெண் குழந்தைகள் மற்றும் ஒரு ஆண் குழந்தையும் இருக்கிறது. ஆனால் அவர்கள் 11 ஆண்டுகளில் திருமண வாழ்க்கையை முடித்துக்கொண்டு விவாகரத்து பெற்றுக்கொண்டனர்.

விவாகரத்துக்கு காரணம்
இந்நிலையில் நடிகை சீதா அளித்திருக்கும் ஒரு பேட்டியில் விவாகரத்துக்கு என்ன காரணம் என கூறி இருக்கிறார். “என் புருஷன் தான் எனக்கு மட்டும் தான்.. என ஒரு படத்தில் வரும் பாடல் போல நான் எதிர்பார்த்ததில் என்ன தவறு” என கேட்டிருக்கிறார்.

இந்த காரணத்தால் தான் அவர்களுக்கு விவாகரத்து நடந்திருக்கிறது.