விக்ராந்த்
நடிகர் விஜய்யின் உறவினர் என்கிற அடையாளத்தோடு சினிமாவில் நடிக்க வந்தவர் விக்ராந்த். விஜய் பாடி லாங்குவேஜ் போலவே அவரும் செய்தாலும் அவருக்கு பெரிய பட வாய்ப்புகள் கிடைக்கவில்லை. தற்போது வில்லன் ரோல், குணசித்திர ரோல்கள் என பலவற்றிலும் நடித்த வருகிறார்.
விக்ராந்துக்கு மானசா ஹேமச்சந்திரன் உடன் திருமணம் ஆகி இரண்டு குழந்தைகள் இருக்கிறார்கள்.
மனைவி சீரியல் நடிகை
விக்ராந்த்தை கரம்பிடித்து இருக்கும் மானசா இதற்கு முன்பு டிவி சீரியல்களில் நடித்து இருக்கிறார். அவர் சன் டிவியின் உதிரிப்பூக்கள் சீரியலில் நடித்து இருக்கிறாராம்.
விக்ராந்த் மற்றும் மானசாவின் அழகிய குடும்ப புகைப்படங்கள் இதோ..