தமன்னாவை கலாய்த்துத் தள்ளும் நெட்டிசன்கள்

தமன்னா
நடிகைகள் பொதுவாக வெளியில் வருவதென்றால் எப்போதும் வித்தியாசமான உடைகளில் தான் வருவார்கள். அதற்காகவே அதிகம் செலவு செய்து காஸ்டியூம் டிசைனர் மூலமாக புதுப்புது உடைகள் செய்து அதை அணிந்து தான் நிகழ்ச்சிகளுக்கு வருவார்கள்.

நடிகை தமன்னாவும் சமீப காலமாக அதிகம் கவர்ச்சி காட்டி பல வித்யாசமான உடைகளில் நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டு வருகிறார்.

ட்ரோல் செய்யப்படும் Pant
இந்நிலையில் நேற்று ஒரு நிகழ்ச்சிக்கு தமன்னா இரண்டு நிறங்களில் இருக்கும் ஒரு வித்யாசமான pant அணிந்து வந்திருந்தார் தமன்னா.

டெயிலர் யார் என கேட்டு அந்த உடையை நெட்டிசன்கள் தற்போது மோசமாக ட்ரோல் செய்து வருகிறார்கள்.

 

View this post on Instagram

 

A post shared by Viral Bhayani (@viralbhayani)