பிக்பாஸ் வீட்டிலிருந்து வெளியேறிய பின் ஜனனி எடுத்துக் கொண்ட முதல் போட்டோ சூட்

பிக்பாஸ் ஜனனி
பிக்பாஸ் 6வது சீசனில் இலங்கையில் இருந்து கலந்துகொண்ட ஒரு பிரபலம் தான் ஜனனி.

இவர் இந்நிகழ்ச்சிக்கு முன் பிரபல மீடியாவில் பணியாற்றி இருக்கிறார், அதில் அவர் நடித்த நிறைய வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வெளியாகி ரசிகர்களால் வைரலாக்கப்பட்டது.

கடந்த வாரம் நடந்த நிகழ்ச்சியில் இருந்து குறைவான வாக்குகள் பெற்று வீட்டைவிட்டு வெளியேறினார் ஜனனி.

முதல் போட்டோ ஷுட்
பிக்பாஸ் 6 வீட்டில் இருந்து வெளியேறிய ஜனனி தனக்கு ஓட்டுபோட்ட மக்களுக்கு நன்றி கூறி பதிவு போட்டார். இப்போது அவர் பிக்பாஸ் பிறகு முதல் போட்டோ ஷுட் நடத்தியுள்ளார்.

அழகான தாவணியில் அவர் எடுத்த போட்டோக்களை அவர் இன்ஸ்டாவில் பதிவிட ரசிகர்கள் அதிக லைக்ஸ் குவித்து வருகிறார்கள்.

 

View this post on Instagram

 

A post shared by janany (@janany_kj)