கோடிக் கணக்கில் சம்பளம் வாங்கும் சினிமா பிரபலங்கள்

டாப் நடிகர்கள்
தமிழ் சினிமாவின் டாப் நடிகர்கள் லிஸ்டில் முதலில் இருப்பது ரஜினி தான். அவர் படம், சம்பளம் என எது எடுத்தாலும் முதலில் இருப்பது இவர்தான். அவருக்கு அடுத்து விஜய், அஜித் போன்ற நடிகர்கள் வருவார்கள்.

தமிழை போல மற்ற மொழிகளிலும் ரசிகர்களால் கொண்டாடப்படும் பிரபலங்கள் பலர் உள்ளார்கள்.

பாலிவுட்டில் ஷாருக்கான், சல்மான் கான் தெலுங்கில் ராம் சரண், அல்லு அர்ஜுன் போன்ற இளம் நடிகர்களும் இப்போது அதிக சம்பளம் பெற ஆரம்பித்துவிட்டார்கள்.

சம்பள விவரம்
அப்படி எல்லா மொழிகளிலும் முன்னணியில் இருக்கும் நடிகர்கள் வாங்கும் சம்பள விவரத்தை காண்போம்.

ரஜினிகாந்த்- ரூ. 110 கோடி
கமல்ஹாசன்- ரூ. 130 கோடி
விஜய்- ரூ. 125 கோடி
அஜித்- ரூ. 105 கோடி
அல்லு அர்ஜுன்- ரூ. 100 கோடி
ராம் சரண்- ரூ. 100 கோடி
பிரபாஸ்- ரூ. 150 கோடி
ஷாருக்கான்- ரூ. 100 கோடி
சல்மான் கான்- ரூ. 125 கோடி
அக்ஷய் குமார்- ரூ. 120 முதல் ரூ. 130 கோடி