வடிவேலு
தமிழ் சினிமாவில் முன்னணி நகைச்சுவை நடிகர்களில் ஒருவர் வடிவேலு. இவர் நடிப்பில் அண்மையில் நாய் சேகர் ரிட்டன்ஸ் திரைப்படம் வெளிவந்தது.
எதிர்பார்த்த அளவிற்கு அப்படம் ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெறவில்லை. வடிவேலுவின் நடிப்பில் அடுத்ததாக திரைக்கு வரவிருக்கும் திரைப்படம் மாமன்னன்.
இப்படத்தில் முதன்மை கதாபாத்திரத்தை ஏற்று நடித்துள்ள வடிவேலுவை திரையில் காண எதிர்பார்த்து காத்துக்கொண்டிருக்கிறார்கள் ரசிகர்கள்.
வடிவேலுவின் தம்பி
இந்நிலையில், நடிகர் வடிவேலுவின் உடன் பிறந்த தம்பியின் புகைப்படம் வெளியாகியுள்ளது.
இவருடைய பெயர் ஜெகதீசன் என்றும், இவர் காதல் அழிவதில்லை படத்தில் நடித்துள்ளார் என்றும் தகவல் வெளியாகியுள்ளது.
இதோ அந்த புகைப்படம்..