சூப்பர் சிங்கர் புகழ் பென்னி தயாள் வெளியிட்டுள்ள உருக்கமான பதிவு!

சூப்பர் சிங்கர்
விஜய் தொலைக்காட்சியில் படு ஹிட்டாக ஓடிக் கொண்டிருக்கிறது சூப்பர் சிங்கர் நிகழ்ச்சி. 9 பெரியவர்களுக்கான சீசன்களும், சிறியவர்களுக்கான சீசனும் வெற்றிகரமாக ஒளிபரப்பாகிறது.

தற்போது 9வது சீசன் ஒளிபரப்பாகிறது, இதில் பலரும் மக்களின் மனதை வென்றுள்ளார்கள் என்றே கூறலாம்.

இந்நிகழ்ச்சியில் நடுவராக இருந்து வருபவர் பென்னி தயாள், தற்போது அவர் ஒரு மோசமான விஷயத்தை பகிர்ந்துள்ளார்.

பிரபலத்தின் வீடியோ
அதாவது இசைக் கச்சேரிகளுக்காக வெளிநாடுகளில் பயணிக்கும் போது இசைக் கருவிகளை விமான நிலையத்தில் இருப்பவர்கள் சரியாக கவனிப்பது இல்லை, இதனால் பல உடைந்துள்ளதாம்.

இதுகுறித்து அவர் வெளியிட்ட வீடியோ இதோ,

 

View this post on Instagram

 

A post shared by BENNY DAYAL (@bennydayalofficial)