வாரிசு
தமிழ் சினிமா ரசிகர்கள் பலரும் ஆவலுடன் எதிர்ப்பார்த்த படம் வாரிசு. விஜய் படம் வருகிறது என்றாலே அனைத்து திரையரங்குகளும் குஷியாகி விடுவார்கள்.
அதிலும் வாரிசு குடும்ப படம் என்பதால் கண்டிப்பாக ரசிகர்களுக்கு செம விருந்தாக இருக்கும் என்று நினைத்தார்கள்.
மேலும், விஜய் தன் தெலுங்கு மார்க்கெட்டை பெரிதாக்க வம்சி, தில் ராஜுவுடன் கூட்டணி போட்டார்.
தெலுங்கு வெர்ஷன் ரிலிஸாகவில்லை
ஆனால், வாரிசு தெலுங்கு வெர்ஷன் ஜனவரி 11 ரிலிஸாகவில்லையாம். இது ரசிகர்களுக்கு மிகப்பெரும் மன உளைச்சலை தந்துள்ளது.