விஜயின் வாரிசு மீண்டும் சொதப்பலா?

வாரிசு
என்ன விஜய் நடித்து இன்று வெளிவந்துள்ள வாரிசு திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் மாபெரும் எதிர்பார்ப்பில் இருந்தது.

வெறித்தனமாக அதிகாலை 4 மணி காட்சியை பார்க்க காத்துக்கொண்டிருந்த விஜய் ரசிகர்களுக்கு முழு திருப்தியை வாரிசு படம் தவறவில்லை என தெரியவந்துள்ளது.

மீண்டும் சொதப்பிவிட்டாரா விஜய்
ஆம் ஆக்ஷன், செண்டிமெண்ட், நகைச்சுவை என அனைத்தும் இருந்தாலும் எதோ ஒரு விஷயத்தில் இது விஜய் படம் இல்லை என ரசிகர்கள் கூறி வருகிறார்கள்.

ஏற்கனவே கடந்த ஆண்டு வெளிவந்த பீஸ்ட் திரைப்படம் ரசிகர்களை ஏமாற்றமடைய செய்திருந்த நிலையில், தற்போது மீண்டும் வாரிசு அதையே செய்துவிட்டதா என கேள்வி எழுந்துள்ளது.

பொறுத்திருந்து பார்ப்போம் வரும் நாட்களில் குடும்ப ரசிகர்கள் மத்தியில் வாரிசு எந்த அளவிற்கு வரவேற்பை பெறப்போகிறது என்று..