சிம்ரன்
தமிழ் சினிமாவில் 90ஸ் மற்றும் 2000 காலகட்டத்தில் கொடிகட்டி பறந்த கதாநாயகிகளில் ஒருவர் சிம்ரன்.
இவர் நடிப்பில் கடைசியாக கேப்டன் திரைப்படம் வெளிவந்தது. இப்படம் எதிர்பார்த்த அளவிற்கு ஓடவில்லை.
அடுத்ததாக பிரஷாந்துடன் இணைந்து அந்தகன் எனும் படத்தில் நடித்துள்ளார். இப்படம் வெளிவர தாமதம் ஆகி வருகிறது.
சிம்ரனின் மகன்கள்
நடிகை சிம்ரன் கடந்த 2003ம் ஆண்டு தீபக் என்பவரை திருமணம் செய்துகொண்டார். இந்த ஜோடிக்கு இரு ஆண் பிள்ளைகள் உள்ளனர்.
இந்நிலையில், தனது மகன்கள் இருவருடனும் நடிகை சிம்ரன் எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் தற்போது வெளியாகியுள்ளது.
இதோ அந்த புகைப்படங்கள்..