பிக் பாஸ்
பிக் பாஸ் 6 விரைவில் முடிவடையவிருக்கிறது. இதில் தற்போது அசீம், சிவின், அமுதவாணன், மைனா, கதிர், விக்ரம், ஏடிகே உள்ளிட்டோர் வீட்டிற்குள் இருக்கின்றன.
கடந்த வாரம் ரசித்தா வெளியேறிய நிலையில் அடுத்ததாக யார் பிக் பாஸ் வீட்டிலிருந்து வெளியேறப்போகிறார் என்ற கேள்வி அனைவர் மத்தியிலும் எழுந்துள்ளது.
வெளியேறிய போட்டியாளர்
இந்நிலையில், மக்களிடம் இருந்து குறைந்து வாக்குகளை பெற்று இந்த வாரம் பிக் பாஸ் வீட்டிலிருந்து முக்கிய போட்டியாளரான ஏ டி கே வெளியேறியுள்ளார்.
ஏ டி கே பிக் பாஸ் வீட்டிலிருந்து வெளியேறியுள்ளது அவருடைய ரசிகர்களுக்கு ஷாக் கொடுத்துள்ளது.