விஜயின் மாமனாரை பார்த்துள்ளீர்களா?

விஜய்
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவர் விஜய். இவர் நடிப்பில் சமீபத்தில் வெளிவந்த வாரிசு திரைப்படம் குடும்ப ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.

வசூல் ரீதியாகவும் தமிழகத்தில் கடந்த மூன்று நாட்களில் சுமார் ரூ. 40 கோடி வரை வசூல் செய்துள்ளது

நடிகர் விஜய்க்கும் அவரது மனைவி சங்கீதாவிற்கும் விவாகரத்து ஆகிவிட்டது என்று கிசுகிசுக்கப்படுகிறது. ஆனால், அது உண்மையில்லை என்று அதன்பின் தெரியவந்தது.

விஜய்யின் மாமனார், மாமியார்
நடிகர் விஜய்க்கும், சங்கீதாவிற்கும் கடந்த 1999ம் ஆண்டு திருமணம் நடைபெற்றது.

இந்நிலையில், இவர்களுடைய திருமணத்தில் எடுக்கப்பட்ட புகைப்படம் ஒன்று வெளியாகியுள்ளது

. இதில் சங்கீதா தாய், தந்தையும் நடிகர் விஜய்யின் மாமனார், மாமியாரும் இருக்கிறார்கள். ரசிகர்கள் பலரும் பார்த்திராத இந்த புகைப்படம் தற்போது வைரலாகி வருகிறது.

இதோ அந்த புகைப்படம்..