நயன் – விக்கி
நயன்தாரா – விக்னேஷ் சிவன் கடந்த ஆண்டு காதலித்து திருமணம் செய்துகொண்டார்கள்.
இதன்பின் வாடகைத்தாய் மூலம் இரட்டை குழந்தைகளுக்கு தாய், தந்தை ஆன இருவரும் பல சர்ச்சைகளையும் எதிர்கொண்டனர்.
அதற்க்கெல்லாம் தக்க பதிலை கொடுத்துவிட்டு தற்போது மகிழ்ச்சியுடன் வாழ்ந்து வருகிறார்கள்.
குடும்ப புகைப்படம்
இந்நிலையில், நேற்று பொங்கல் பண்டிகையை தனது கணவர், மற்றும் இரட்டை குழந்தைகளுடன் மகிழ்ச்சியாக கொண்டாடியுள்ளார் நயன்தாரா. அப்போது எடுக்கப்பட்ட புகைப்படம் தற்போது வெளியாகியுள்ளது.
இதில் நயன்தாராவின் குழந்தைகள் உயிர், உலகம் இருவரின் முகங்கள் மட்டும் எமோஜி போட்டு மறைக்கப்பட்டுள்ளது.
இதோ அந்த புகைப்படம்..
View this post on Instagram