தென்னிந்திய நடிகைகளில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் கீர்த்தி சுரேஷ். இவர் இது என்ன மாயம் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார்.
இதன் பின் இவர் பல படங்களில் நடித்திருந்தாலும், பிரபல நடிகை சாவித்ரி வாழ்க்கையை மையமாக வைத்து எடுக்கப்பட்ட நடிகையர் திலகம் என்ற படத்தில் சாவித்திரியாக கீர்த்தி சுரேஷ் நடித்திருந்தார். இப்படத்திற்காக இவருக்கு சிறந்த நடிகை என்ற பிரிவில் தேசிய விருது வழங்கப்பட்டது.
தற்போது இவர் மாமன்னன், ரகு தாத்தா, சைரன் போன்ற படங்களை லைன் அப் வைத்துள்ளார்.
பள்ளி புகைப்படம்
இந்நிலையில் கீர்த்தி சுரேஷின் பள்ளி பருவத்தில் எடுக்கப்பட்ட புகைப்படம் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. இதோ அந்த புகைப்படம் .