கிளாமரில் அசத்தும் நடிகை அர்ச்சனா

அர்ச்சனா
விஜய் டிவி சீரியல் ரசிகர்கள் எல்லோருக்கும் அர்ச்சனாவை கண்டிப்பாக தெரிந்திருக்கும். ராஜா ராணி 2 சீரியலில் அந்த அளவுக்கு வில்லத்தனமாக நடித்து வந்தவர் அவர். அவர் தொகுப்பாளராக தான் கெரியரை தொடங்கினார், அதற்கு பிறகு சீரியலில் நடிகை ஆனார்.

அதன் பின் அடுத்தடுத்த வாய்ப்புகள் வந்ததால் அவர் சீரியலுக்கு டாட்டா காட்டிவிட்டார். தற்போது அவர் அருள்நிதி நடிக்கும் படத்தில் முக்கிய ரோலில் நடித்து வருகிறார்.