தமிழ் சினிமா
தமிழ் சினிமாவின் நம்பிக்கை நட்சத்திரங்களாக பார்க்கப்படுபவர்கள் அஜித், விஜய், ரஜினி, கமல். காரணம் இவர்களது படங்கள் தான் பாக்ஸ் ஆபிஸில் பெரிய மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளன.
அஜித் இப்போது தனது 62வது படத்திலும், விஜய் 67வது படத்தின் படப்பிடிப்பு வேலைகளையும் தொடங்கிவிட்டார். ரஜினி, நெல்சன் இயக்கத்தில் கமிட்டான ஜெயிலர் படத்தில் நடித்து வருகிறார்.
கமல்ஹாசன், ஷங்கர் இயக்கத்தில் இந்தியன் 2 படத்தின் படப்பிடிப்பில் பிஸியாக இருக்கிறார்.
சம்பள விவரம்
தற்போது முன்னணி நடிகர்களான ரஜினி, கமல், அஜித், விஜய்யின் சம்பள விவரம் ஒன்று வெளியாகியுள்ளது. முழு விவரத்தை காண்போம்,
அஜித்- ரூ. 90 கோடி
விஜய்- ரூ. 80 கோடி
ரஜினிகாந்த்- ரூ. 75 கோடி
கமல்ஹாசன்- ரூ. 60 கோடி
தனுஷ்- ரூ. 50 கோடி