டாப் ஸ்டார் பிரஷாந்த்
90ஸ் காலகட்டத்தில் விஜய் – அஜித்தை விட டாப்பில் இருந்தவர் டாப் ஸ்டார் பிரஷாந்த். கமல் ஹாசனுக்கு அடுத்து ரொமான்டிக் ஹீரோ என்றால் அது பிரஷாந்த் தான் என்றெல்லாம் கூட பத்திரிகைகளில் பேசப்பட்டது.
அப்படி ரசிகர்கள் மத்தியில் மாபெரும் அந்தஸ்தை கொண்டிருந்த நடிகர் பிரஷாந்த் திடீரென மார்க்கெட்டை இழந்து ஃபீல்ட் அவுட் ஆனது எப்படி தெரியுமா?.
ஃபீல்ட் அவுட் ஆன காரணம்
அதற்க்கு முக்கிய காரணமே அவருடைய திருமண வாழ்க்கை தானாம். ஆம், கிரகலட்சுமி என்பவருடன் நடிகர் பிரஷாந்துக்கு கடந்த 2005ம் ஆண்டு திருமணம் நடைபெற்றது.
இதனால் பிரஷாந்தால் சினிமாவில் சரியாக காசன்ட்ரேட் செய்ய முடியவில்லை என்றும், இந்த விஷயம் தான் பிரஷாந்தின் சினிமா வாழ்க்கையும் தலைகீழாக மாற முக்கிய காரணம் என்றும் கூறப்படுகிறது.