சமந்தா
கடந்த சில மாதங்களாக நோயால் பாதிக்கப்பட்ட சிகிச்சை பெற்று வந்த சமந்தா, தற்போது அதிலிருந்து மீண்டு வந்து விறுவிறுப்பாக பல படங்களை கமிட் செய்துள்ளார்.
சமீபத்தில் கூட citedel எனும் வெப் சீரிஸில் சமந்தா கமிட்டாகியுள்ளார் என அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியானது. இதுமட்டுமின்றி சில படங்களையும் பாலிவுட்டில் கைவசம் வைத்துள்ளார்.
வெறித்தனமான ஒர்கவுட்
இன்ஸ்டாகிராமில் தொடர்ந்து புகைப்படங்கள் மற்றும் வீடியோகளை பழைபடி பதிவு செய்து வரும் சமந்தா, தற்போது தன்னுடைய இன்ஸ்டா ஸ்டோரியில் ஜிம்மில் வெறித்தனமாக ஒர்கவுட் செய்யும் வீடியோவை பதிவு செய்துள்ளார்.
உடலை கட்டுக்கோப்பாக வைத்திருக்கும் சமந்தாவின் இந்த ஜிம் ஒர்கவுட் வீடியோவை ரசிகர்கள் சமூக வலைத்தளத்தில் வைரலாக்கி வருகிறார்கள். சமந்தா அனைவருக்கும் இன்ஸ்பிரேஷன் என்றும் ரசிகர்கள் கூறி வருகிறார்கள்.
இதோ அந்த வீடியோ..
@Samanthaprabhu2 you are an Inspiration for us
#Samantha #SamanthaRuthPrabhu #Shaakuntalam pic.twitter.com/qVlqYGax8M
— Sowmiya
(@sowmiya_vj) February 9, 2023