கவினின் டாடா
கவின் வேறலெவலுக்கு வந்துட்டாரு..டாடா 3 நாள் பிரமாண்ட வசூல் கவின் நடிப்பில் கடந்த வாரம் டாடா படம் திரைக்கு வந்தது. இப்படம் ரசிகர்களிடம் மிகப்பெரிய வரவேற்பை பெற்றுள்ளது.
அதோடு கவின் நடிப்பு பலராலும் பாராட்டப்பட்டு வருகிறது. டாடா முதல் நாள் சுமாரான வசூல் என்றாலும் அடுத்தடுத்த நாள் மிகப்பெரிய வசூலை பெற்றது.
தற்போது உலகம் முழுவதும் இப்படம் 3 நாட்களில் ரூ 6 கோடிகளுக்கு மேல் வசூல் வந்திருக்கும் என கூறப்படுகிறது.
கண்டிப்பாக கவினுக்கு இது மிகப்பெரும் வெற்றி மற்றும் அவரின் திரைப்பயணத்தின் நல்ல ஆரம்பம்.