தனுஷின் வாத்தி
நடிகர் தனுஷ் அடுத்தடுத்து படங்கள் நடித்து ரிலீஸ் செய்துகொண்டே வருகிறார். அந்த வகையில் அவரது நடிப்பில் அடுத்து வெளியாக இருக்கும் படம் தான் வாத்தி.
Venky Atluri இயக்கத்தில் தனுஷ் நடித்துள்ள வாத்தி திரைப்படம் தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் உருவாகி இருக்கிறது.
ஜி.வி.பிரகாஷ் இசையமைப்பில் தயாரான இப்படத்தின் ஆடியோ வெளியீட்டு விழா கடந்த சில நாட்களுக்கு முன் சென்னையில் பிரம்மாண்டமாக நடந்தது. அதில் தனுஷ் தனது இரண்டு மகன்களுடன் கலந்துகொண்டார்.
பட விமர்சனம்
இப்படம் வரும் பிப்ரவரி 17ம் தேதி வெளியாக இருக்கிறது, அதற்கான புரொமோஷன் வேலைகள் எல்லாம் சூப்பராக நடந்து வருகிறது.
இந்த நிலையில் தான் தனுஷின் வாத்தி படத்தின் முதல் விமர்சனம் வெளியாகியுள்ளது. படத்தை பார்த்தவர்கள் என்ன கூறினார்கள் என்பதை பாருங்கள்,