குட் நியூஸ் அறிவித்த சின்னத்திரை பிரபலங்கள்

கண்மணி-நவீன்
காவிரி, மாலை முரசு, ஜெயா டிவி, சன் டிவி ஆகிய தொலைக்காட்சிகளில் செய்தி வாசிப்பாளராக பணியாற்றியவர் கண்மணி.

இவர் கடந்தாண்டு ஜுன் மாதம் நடிகர் நவீனை திருமணம் செய்து கொண்டார்.

நவீன் கலர்ஸ் தமிழில் ஒளிபரப்பான இதயத்தை திருடாதே தொடரில் சிவா கதாபாத்திரத்தில் நடித்திருந்தார், அதன்பிறகு கண்ட நாள் முதல் தொடரிலும் நடித்து வருகிறார்.

குட்நியூஸ் சொன்ன பிரபலங்கள்
இந்த நிலையில் தான் இந்த கியூட் ஜோடி ஒரு சூப்பரான குட் நியூஸ் கூறியுள்ளனர். அதாவது கண்மணி 6 மாதம் கர்ப்பமாக உள்ளாராம். இதனை வீடியோவுடன் அவர்கள் அறிவிக்க ரசிகர்கள் அவர்களுக்கு மனதார வாழ்த்து கூறி வருகிறார்கள்.

 

View this post on Instagram

 

A post shared by கண்மணி (@imkanmani)