பிரபு
தமிழ் சினிமாவில் சிறந்த ஹீரோவாகவும், துணை நடிகராகவும் இருப்பவர் இளைய திலகம் பிரபு.
இவர் சமீபத்தில் வெளிவந்த வாரிசு படத்தில் கூட முக்கிய கதாபத்திரத்தில் நடித்திருந்தார்.
மருத்துவமனையில் அனுமதி
இந்நிலையில், நடிகர் பிரபுவிற்கு வயிற்று வலி ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
சிகிச்சையில் இறுநீரகத்தில் கல் அடைப்பு இருப்பது தெரியவந்துள்ளது. உடனடியாக யூரித்ரோஸ்கோப்பி லேசர் அறுவை சிகிச்சை செய்து கற்களை அகற்றியுள்ளனர்.
மேலும் தற்போது நடிகர் பிரபு தற்போது நலமாக இருப்பதாகவும், இன்னும் ஓரிரு நாட்களில் பிரபு வீடு திரும்புவார் என்றும் தெரியவந்துள்ளது.