பிரபல பாடகர் ஹரிஷ் ராகவேந்திராவின் மகளா இவரா?

ஹரிஷ் ராகவேந்திரா
தமிழ் சினிமாவில் அந்த காலம் தொடங்கி இப்போது வரை ஏராளமான பாடகர்கள் வந்துவிட்டார்கள். சிலர் இப்போதும் பாடுகிறார்கள், சில பிரபலங்கள் இருக்கிறார்களா என்றே தெரியவில்லை.

அப்படி ரசிகர்களால் கொண்டாடப்பட்ட பாடகர்களில் ஒருவர் தான் ஹரிஷ் ராகவேந்திரா.

தனது 18 வயதில் பாடல் பாட ஆரம்பித்த இவர் ஏகப்பட்ட ஹிட் பாடல்களை பாடியுள்ளார், இப்போது தான் அவ்வளவாக பாடல்கள் பாடுவதே இல்லை.

குடும்பம்
ஹரிஷ் ராகவேந்திரா அவர்களுக்கு திருமணம் ஆகி இரண்டு குழந்தைகள் இருக்கிறார். ஒரு மகளுக்கு ஹரிஷ் ராகவேந்திரா பாடல் சொல்லிக்கொடுக்கும் வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வலம் வருகிறது.

இதோ பாருங்கள்,