தனுஷ் வீடு
நடிகர் தனுஷ் ரூ. 150 கோடி செலவில் போயஸ் கார்டனில் பிரம்மாண்டமாக வீடு ஒன்றை கட்டியுள்ளார்.
ரஜினிகாந்த் வசித்து வரும் அதே போயஸ் கார்டனில் ஏன் தனுஷ் இத்தனை கோடிகள் செலவு செய்து வீடு காட்டினார் என்று பலரின் மத்தியில் கேள்வி எழுந்தது.
காரணம் இதுதான்
இந்நிலையில், அதற்கான காரணம் வெளியாகியுள்ளது. நடிகர் ரஜினிகாந்த் தன்னுடைய முன்னாள் மருமகன் தனுஷின் தந்தை மற்றும் தாய் இருவரையும் இரண்டாம் தரத்தில் வைத்து தான் நடந்தினாராம்.
இதனால் ரஜினிகாந்த் மீது தனுஷுக்கு சில மனஸ்தாபம் இருந்ததாம். ஆகையால் ரஜினிகாந்திற்கு இணையாக அவர் வசிக்கும் இடத்திலேயே வீடு கட்டவேண்டும் என்று தனுஷ் முடிவு செய்து தான் இத்தகைய பிரம்மாண்ட வீட்டை கட்டியுள்ளாராம் தனுஷ்.
இந்த தகவலை பிரபல மூத்த பத்திரிகையாளர் ஒருவர் கூறியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது