எஸ்.ஜே. சூர்யாவின் அக்காவை இதுவரை பார்க்காதவர்கள் உள்ளீர்களா?

எஸ்.ஜே. சூர்யா
வாலி படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமாகி அதன்பின் குஷி எனும் மற்றொரு வெற்றியையும் கொடுத்தவர் எஸ்.ஜே. சூர்யா. இந்த இரு திரைப்படங்களுக்கு பின் தானே இயக்கி நடிக்கவும் துவங்கிவிட்டார்.

ஆனால், கடந்த சில ஆண்டுகளாக நடிப்பில் மட்டுமே கவனம் செலுத்தி வரும் எஸ்.ஜே. சூர்யா எப்போது மீண்டும் இயக்குவார் என்று ரசிகர்கள் எதிர்பார்த்து காத்துகொண்டு இருக்கிறார்கள்.

இவருடைய நடிப்பில் அடுத்ததாக மார்க் ஆண்டனி, ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் மற்றும் சில திரைப்படங்களும் உருவாகி வருகிறது.

நடிகர் எஸ்.ஜே. சூர்யா 54 வயதாகியும் இதுவரை திருமணம் செய்துகொள்ளவில்லை. இதுகுறித்து பலமுறை அவரே மனம்திறந்து பேசியுள்ளார்.

எஸ்.ஜே. சூர்யாவின் அக்கா
இந்நிலையில், எஸ்.ஜே. சூர்யாவின் குடும்பத்தை பலரும் பார்த்திருக்க முடியாது. ஆனால், ஒரு முறை விருது வழங்கும் விழாவிற்கு எஸ்.ஜே. சூர்யாவின் அக்கா வந்துள்ளார்.

அப்போது எடுக்கப்பட்ட புகைப்படம் ஒன்று தற்போது வெளியாகியுள்ளது. இதோ அந்த புகைப்படம்..