விஜய் டிவி
சீரியல்களுக்கு பெயர் போன தொலைக்காட்சி என்று முன்பெல்லாம் சன் டிவியை கூறுவார்கள். ஆனால் இப்போது எல்லா தொலைக்காட்சியிலும் தொடர்கள் ஒளிபரப்பாகி வருகின்றன.
விஜய் டிவியில் மதியம் மற்றும் மாலை நேரங்களில் வெற்றிகரமான ஒளிபரப்பாகின்றன. இளைஞர்களை கவரும் தொடர்கள், வீட்டுப் பெண்கள் பார்ப்பது போல் கதையுள்ள தொடர்கள் என ஒளிபரப்பாகின்றன.
முடிவுக்கு வரும் தொடர்
தற்போது விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் ஒரு தொடர் முடிவுக்கு வரப்போவதாக தகவல் வந்துள்ளது. அதாவது மாலை ஒளிபரப்பாகும் மௌன ராகம் 2 தொடர் விரைவில் முடிவுக்கு வரப்போகிறதாம்.
இதைக்கேட்ட ரசிகர்கள் நன்றாக தானே ஓடிக் கொண்டிருக்கிற்து ஏன் முடிவுக்கு கொண்டு வருகிறீர்கள் என ரசிகர்கள் கமெண்ட் செய்து வருகிறார்கள்.
View this post on Instagram