தற்போது நடிகர் சந்தானம் எவ்வளவு சம்பளம் வாங்குகிறார் தெரியுமா?

சந்தானம்
தமிழ் சினிமாவில் நகைச்சுவை நடிகையாக இருந்து தன்பின் ஹீரோவாக களமிறங்கியவர் சந்தானம்.

இவர் நடிப்பில் கடைசியாக வெளிவந்த ஏஜென்ட் கண்ணாயிரம் திரைப்படம் தோல்வியடைந்துள்ளது
.
அடுத்ததாக இவர் நடிப்பில் கிக் திரைப்படம் உருவாகி வருகிறது. இப்படம் மட்டுமின்றி இன்னும் சில படங்களையும் கைவசம் வைத்துளளார்.

சம்பளம்
இந்நிலையில் நடிகர் சந்தானம் வாங்கி வரும் சம்பளம் குறித்து தகவல் வெளியாகியுள்ளது.

அதன்படி, புதிதாக கமிட்டாகும் படங்களுக்கு ரூ. 5 கோடி சம்பளமாக வாங்கி வருகிறாராம். அதுவும் சிங்கிள் பேமெண்ட்டாக மட்டுமே தான் வாங்கி வருவதாக கூறப்படுகிறது.