நடிகர் விஜய், சூர்யா நடிப்பில் 2001 -ம் ஆண்டு வெளியான படம் பிரண்ட்ஸ். இப்படத்தில் விஜயலட்சுமி, விஜய்க்கு தங்கையாக நடித்து பிரபலமானார். இவர் பல கன்னட படங்களில் முன்னணி ரோல்களில் நடித்துள்ளார். அதே படத்தில் தேவயாணி நெகட்டிவ் ரோலில் நடித்து இருப்பார்.
விஜயலட்சுமி அவ்வப்போது பரபரப்பாக பல வீடியோக்கள் வெளியிட்டு வருகிறார்.
மோசமாக நடத்திய இயக்குனர்?
நடிகை விஜயலட்சுமி தற்போது இணையத்தில் வீடியோ ஒன்றை பதிவிட்டுள்ளார்.
அதில் அவர், இயக்குனர் களஞ்சியம் பூந்தோட்டம் என்ற படத்தின் ஷூட்டிங் ஸ்பாட்டில் வைத்து நடிகை தேவயானியை தொந்தரவு செய்துள்ளார். இதை என் கண்ணால் பார்த்தேன்” என்று பரபரப்பான தகவல் ஒன்றை கூறியுள்ளார்.
தற்போது இவரின் வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. இதோ அந்த வீடியோ.