மாளவிகா மோகனன்
ரஜினியின் பேட்ட, விஜய்யின் மாஸ்டர், தனுஷின் மாறன் போன்ற படங்களில் நடித்து இருப்பவர் மாளவிகா மோகணன். தற்போது மாளவிகா விக்ரமின் தங்கலான் படத்தில் ஹீரோயினாக நடித்து வருகிறார்.
மேலும் மாளவிகா நடிப்பில் சில வாரங்களுக்கு முன்பு மலையாளத்தில் கிரிஸ்டி என்ற படம் வெளியாகி மிக மிக குறைந்த அளவே வசூல் ஈட்டியது.
எல்லைமீறும் கிளாமர்
படங்களை விட மாளவிகா அடிக்கடி வெளியிடும் போட்டோஷூட் ஸ்டில்கள் தான் இணையத்தில் வைரல் ஆகின்றன.
அதிலும் தற்போது அவர் எல்லைமீறிய கிளாமர் காட்டி சில புகைப்படங்கள் வெளியிட்டு இருக்கிறார். ஹிந்தி நடிகைகளையே மிஞ்சும் அளவுக்கு கவர்ச்சி இருக்கிறது என ரசிகர்கள் கமெண்ட் செய்து வருகின்றனர்.
வைரலாகும் ஸ்டில்கள் இதோ..